Car Checks Sri Lanka's first & only dedicated specialized vehicle inspection center.
உங்களின் நம்பகமான விரிவான
மோட்டார் வாகனத் துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன்.
விபத்துக்கள் அற்ற சான்றிதழுடன் நம்பிக்கையுடன் கொள்வனவு செய்யுங்கள்
எமது சாலையில் உள்ள 60% இற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ஒரு மறைக்கப்பட்ட வரலாறு உள்ளது என நீங்கள் அறிவீர்களா ? மற்றும் 5000 இற்கும் மேற்ப்பட்ட நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும் சாலையில் தோன்றுவதை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா ?
நீங்கள் கொள்வனவு செய்ய இருக்கும் வாகனத்தை பற்றி நன்கு அறிந்த பின் முடிவினை மேற்கொள்ளுங்கள்
நாம் விபத்தின் போதான சேதாரங்கள், கட்டமைப்பு சேதாரங்கள், உடற்புற கீறல்கள், என்ஜின் மற்றும் ஹைபிரிட் சிஸ்டம், சஸ்பென்ஸன், ட்ரான்ஸ்மிஷன், பிரேக்கிங் சிஸ்டம், எக்ஸ்ஹோஸ்ட் சிஸ்டம், காண்டாக்ட் பாயிண்ட் மற்றும் ஏனைய கவனிக்கப்படவேண்டிய பாயிண்டுகள் போன்றவற்றை பரீட்சிப்போம். இலங்கையில் முதலாவதும் வாகன பரிசோதனைக்கென பிரத்தியோகமானதுமான நிலையம்
Our Strategic Partners
230+ பாயிண்ட்கள், பாகங்கள் மற்றும் ஆய்ந்தறிந்த அறிக்கை. விபத்து அற்ற சான்றிதழ் உள்ளடங்கும்.
உங்களின் வாகனத் தேவை தொடர்பில் எம்மோடு உரையாடுங்கள்
காட்சிப்படுத்தும் வாகன விற்பனையாளர்களிடமிருந்து நம்பிக்கையுடன் பரீட்சித்து கொள்வனவு செய்யவும்
Copyright © 2020 - 2025 Car Checks
Website By JM